எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகும் பட்சத்தில் வைத்தியசாலையை திறக்க தயார் – ஜகத் அங்ககே

எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகும் பட்சத்தில் வைத்தியசாலையை திறக்க தயார் – ஜகத் அங்ககே

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2013 | 10:37 pm

எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து விலகும் பட்சத்தில், அடுத்த 4 மணித்தியாலங்களில் பதுரலிய வைத்தியசாலையை திறப்பதற்கு தயார் என மேல் மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்