சச்சினுக்காக மற்றுமொரு பாடலை சமர்ப்பித்தார் தனுஷ்

சச்சினுக்காக மற்றுமொரு பாடலை சமர்ப்பித்தார் தனுஷ்

சச்சினுக்காக மற்றுமொரு பாடலை சமர்ப்பித்தார் தனுஷ்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2013 | 11:41 am

சச்சின் டெண்டுல்கருக்காக மற்றுமொரு பாடலை உருவாக்கிய தனுஷ், அதை அவர் முன்னிலையிலேயே சமர்ப்பித்தார்.

திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கினை (CCL4)  கடந்த வெள்ளிக்கிழமை சச்சின் ஆரம்பித்து வைத்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் திரண்டிருந்தனர்.

இந்த நிகழ்விற்கு தனது மனைவியுடன் வந்திருந்த தனுஷ், சச்சினுக்காக மற்றுமொரு பாட்டை அர்ப்பணித்தார்.

ஏற்கனவே சச்சினுக்காக சச்சின் கீதம் என்ற பாடலையும் தனுஷ் உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் அதையும் நினைவு கூர்ந்தார் சச்சின்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்