English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Dec, 2013 | 4:39 pm
எகிப்தின் வட பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலக கட்டடத் தொகுதி ஒன்றில் நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அடுத்து கட்டடத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக எகிப்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன..
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று எகிப்தின் இடைக்கால பிரதமர் ஹஸிம் பெப்லாவி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிப் பதவியிலிருந்து முஹமட் முர்சி பதவி விலகப்பட்டதன் பின்னர், இராணுவம் மற்றும் பொலிஸார் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
13 Dec, 2019 | 03:36 PM
07 Dec, 2019 | 03:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS