புதிய வரலாறு படைத்தார் ஷஹீர் கான்

புதிய வரலாறு படைத்தார் ஷஹீர் கான்

புதிய வரலாறு படைத்தார் ஷஹீர் கான்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 6:24 pm

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நான்காவது இந்திய வீரராக ஷஹீர் கான் இன்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிநாளான இன்று ஜெக் கலிஸின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த மைல் கல்லை எட்டினார்.

அனில் கும்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300க்கும் அதிகமான விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஏனைய இந்திய வீரர்களாக பதிவாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்