சுற்றுலா வீசாவில் வர்த்தக நடவடிக்கை; இந்தியப் பிரஜை கைது

சுற்றுலா வீசாவில் வர்த்தக நடவடிக்கை; இந்தியப் பிரஜை கைது

சுற்றுலா வீசாவில் வர்த்தக நடவடிக்கை; இந்தியப் பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2013 | 12:51 pm

சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் களுவஞ்சிக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான இந்தியப் பிரஜை இன்று மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்