வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் இன்றுடன் நிறைவு

வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் இன்றுடன் நிறைவு

வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 9:35 am

2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்திற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று மாலை நடத்தப்படவுள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமான வரவு- செலவுத்திட்ட விவாதங்கள் இன்றுடன் நிறைவுபெறுகின்றன.

2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் இரண்டம் வாசிப்பின் மீதான விவாதம் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்