மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 3:58 pm

மஸ்கெலியா மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்