திருக்கோயில் வாகன விபத்து; இருவர் பலி, இருவர் காயம்

திருக்கோயில் வாகன விபத்து; இருவர் பலி, இருவர் காயம்

திருக்கோயில் வாகன விபத்து; இருவர் பலி, இருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 10:22 am

அம்பாறை, திருக்கோயில், கஞ்சிரங்குடா பிரதான வீதியில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் திருக்கோயில் மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரும், திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்