உயர்தர பெறுபேறுகள் வெளியாகின

உயர்தர பெறுபேறுகள் வெளியாகின

உயர்தர பெறுபேறுகள் வெளியாகின

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 11:59 am

2013 கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

www.doenets.lk எனும் இணையத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்