இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக போல் ஃபாப்ரேஸ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக போல் ஃபாப்ரேஸ் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக போல் ஃபாப்ரேஸ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2013 | 6:38 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக போல் ஃபாப்ரேஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் எதிர்வரும் ஜனவரி முதலாவது திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரான  போல் ஃபாப்ரேஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பளராக சில காலம் செயற்பட்டு  வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்