விஷம் ஊட்டப்பட்ட குழந்தை உயிரிழப்பு

விஷம் ஊட்டப்பட்ட குழந்தை உயிரிழப்பு

விஷம் ஊட்டப்பட்ட குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 11:42 am

அம்பலாங்கொடையில் ஒருவகை விஷம் ஊட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி சிறுமியும், அவரது தாயாரும் விஷம் அருந்தியநிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் போது, 39 வயதான தாயார், குடும்பத் தகராறு காரணமாக தனது மகளுக்கு விஷம் பருக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான தாயார், தற்போது பொலிஸ் பாதுகாப்பின்கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்