வாரி வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு பத்தாவது இடம்

வாரி வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு பத்தாவது இடம்

வாரி வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு பத்தாவது இடம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 11:01 am

உலகில் வாரி வழங்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச நன்கொடை மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தல் பட்டியலில் இலங்கைக்கு பத்தாவது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் அமெரிக்கா முதலாவது இடத்தையும், கனடா, நியுஸிலாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன.

அயர்லாந்து, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

Giving-Index


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்