வடமாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

வடமாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 6:43 pm

வடமாகாண சபையின் கன்னி வரவு-செலவுத்திட்டம் ஏக மனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் கடந்த 2  நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று மாலை வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து வட மாகாண சபையின் அடுத்த வருடத்திற்கான அமர்வுகள்  ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக சபைத் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் இன்று அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்