பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல் சம்பவம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல் சம்பவம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல் சம்பவம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 7:38 pm

ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் ஏ.டி.குமாரசிறிமீது தாக்குதல் நடத்திய சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த ஹோமாகம பிரதேச சபையின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்