தெஹிவளை உட்பட சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

தெஹிவளை உட்பட சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

தெஹிவளை உட்பட சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 7:12 pm

கொழும்பு-  காலி வீதியில் தெஹிவளை மேம்பாலம் முதல் பம்பலப்பிட்டி லிலி மாவத்தை வரையான பகுதி மற்றும் அதனுடன் இணைந்த பாதைகளில் நாளை இரவு 9 மணி தொடக்கம் 9 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மாநகரில் மேற்கொள்ளப்படுகின்ற வீதி புனரமைப்புப் பணிகளே இந்த நீர் வெட்டுக்கான காரணம் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த பகுதிகளில் நாளை  இரவு 9 மணி தொடக்கம் நாளை மறுதினம் காலை 6 மணிவரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்