தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 9:14 pm

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் அப்ஹிசிட் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைச்சம்பவங்களில்  சுமார் 90 பேர் உயிரிழந்தனர்.

இந்த வன்முறைச்சம்பவங்களை முன்னின்று நடத்தியமைக்காகவே பிரதமர் அப்ஹிசிட் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் அந்நாட்டு பிரதமரை தேர்தலுக்கு முன்னரே பதவியிலிருந்து விலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

முன்னாள் பிரதமர் அப்ஹிசிட்டியின் ஆட்சியிலிருந்த சுதெப் என்பவரின் தலைமையிலேயே  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்