சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள குளிரூட்டல் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள குளிரூட்டல் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள குளிரூட்டல் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 10:01 pm

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குளிருட்டல் கட்டமைப்பில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இரண்டு குளிரூட்டல் கட்டமைப்பில் ஒரு கட்டமைப்பிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கட்டமைப்பின் வெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது..

இதனையை சீர்படுத்தும் பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்