இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2013 | 1:27 pm

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் 30 பேர் வடபகுதி கடற்பரப்பில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களின் 08 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கொமாணடர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

அவர்கள் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்