வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளது – விநாயகமூர்த்தி முரளிதரன்

வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளது – விநாயகமூர்த்தி முரளிதரன்

வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளது – விநாயகமூர்த்தி முரளிதரன்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 3:13 pm

இன்று வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லாமல் போயுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கின்றார்.

மட்டக்களப்பு போரதீவுபற்று பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்