மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது தொடர்பில் ஆலோசனை

மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது தொடர்பில் ஆலோசனை

மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பது தொடர்பில் ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 2:56 pm

ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளின் தண்டனைக் காலத்தை 20 வருடங்களாக குறைப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைப்பதற்கும் எண்ணியுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான யோசனையை  நீதி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்