மன்னாரில் இந்தியப் பிரஜைகள் கைது

மன்னாரில் இந்தியப் பிரஜைகள் கைது

மன்னாரில் இந்தியப் பிரஜைகள் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 11:47 am

தலைமன்னாரில்  இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவைபெற்று இலங்கைக்கு வருகைதந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்