மண்டேலாவின் இறுதி நிகழ்வில் 60 உலகத் தலைவர்கள் பங்கேற்பர் – தென்னாபிரிக்கா

மண்டேலாவின் இறுதி நிகழ்வில் 60 உலகத் தலைவர்கள் பங்கேற்பர் – தென்னாபிரிக்கா

மண்டேலாவின் இறுதி நிகழ்வில் 60 உலகத் தலைவர்கள் பங்கேற்பர் – தென்னாபிரிக்கா

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 12:28 pm

மறைந்த முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் இறுதி நிகழ்வில் சுமார் 60உலக தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது.

இறுதி நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலண்டே ஆகியோரும், பிரித்தானியப் பிரமதர் டேவிட் கமரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி குனு கிராமத்தில் இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நாளை விசேட பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்