நியூஸ்பெஸ்ட்டின் துஷித பிட்டிகல கௌரவிக்கப்பட்டுள்ளார்

நியூஸ்பெஸ்ட்டின் துஷித பிட்டிகல கௌரவிக்கப்பட்டுள்ளார்

நியூஸ்பெஸ்ட்டின் துஷித பிட்டிகல கௌரவிக்கப்பட்டுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 10:20 pm

ஸ்ரீலங்கா டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தினால் நியூஸ் பெஸ்ட்டின் துஷித்த பிட்டிகல கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் 10ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு இன்று மாலை நடைபெற்ற வைபவத்தின்போதே இந்த கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஊழலை குறைக்கும் நோக்கில், விலைமதிப்பற்ற பங்களிப்பு வழங்கியமையை கருத்திற்கொண்டு நியூஸ் பெஸ்ட்டின் சிரச விமர்சன செய்தித் தொகுப்பின் முகாமையாளரான துஷித்த பிட்டிகல கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் செய்தியறிக்கையிடலுக்காக நியூஸ் பெஸ்ட்டின் துஷித்த பிட்டிகல பல்வேறு விருதுகளை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்