திருகோணமலைக்கு 24 மணித்தியால நீர்வெட்டு

திருகோணமலைக்கு 24 மணித்தியால நீர்வெட்டு

திருகோணமலைக்கு 24 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 5:50 pm

திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளில்நாளை காலை ஆறு மணி முதல் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை 6 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தம்பலகாமம், பட்டினமும் சூழலும், கிண்ணியா, குச்சவெளி மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்