ஜெஸி ஓவன்ஸின் ஒலிம்பிக் பதக்கம் ஏலத்தில் விற்பனை

ஜெஸி ஓவன்ஸின் ஒலிம்பிக் பதக்கம் ஏலத்தில் விற்பனை

ஜெஸி ஓவன்ஸின் ஒலிம்பிக் பதக்கம் ஏலத்தில் விற்பனை

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 12:34 pm

1936 ஆம் ஆண்டு பர்லின் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க வீரர் ஜெஸி ஓவன்ஸ் வெற்றக்கொண்ட தங்கப்பதக்கம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஜெஸி ஓவன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 மீற்றர், 200 மீற்றர்   மெய்வல்லுனர் போட்டிகளிலும்  மற்றும் அஞ்சலோட்ட போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.

அவர் வெற்றிக் கொண்ட 4 பதக்கங்களில் மூன்று பதக்கங்கள் இதுவரையிலும் விற்பனை செய்யப்பட்டதுடன் மீதமுள்ள தங்கப்பதக்கமும் நேற்று 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுளள்து.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்