லிபியாவில் அமெரிக்க ஆசிரியர் சுட்டுக் கொலை

லிபியாவில் அமெரிக்க ஆசிரியர் சுட்டுக் கொலை

லிபியாவில் அமெரிக்க ஆசிரியர் சுட்டுக் கொலை

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 11:50 am

லிபியாவின் பெங்காஷி நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பெங்காசியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியரே  சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு தரப்பும் இதுவரை தாக்குதலுக்கு உரிமை கோராத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் இது தொடர்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

லிபியாவில் அண்மைக்காலமாக அமெரிக்கப் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்