பிலிப்பைன்ஸில் சூறாவளி; உதவிப் பணியில் இலங்கை மருத்துவக் குழு

பிலிப்பைன்ஸில் சூறாவளி; உதவிப் பணியில் இலங்கை மருத்துவக் குழு

பிலிப்பைன்ஸில் சூறாவளி; உதவிப் பணியில் இலங்கை மருத்துவக் குழு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 10:36 am

ஹையான் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை முன்னெடுப்பதற்காக இலங்கை மருத்துவ குழுவொன்று பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பயணமாகவுள்ளது.

மருத்துவர்கள் குழாமில், தாதியர்கள் மற்றும் மேலதிக வைத்திய அதிகாரிகளும் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த குழுவில் 5 வைத்திய அதிகாரிகள் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பிலிப்பைன்ஸில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இந்த குழுவினர் சுகாதார சேவைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்