வீ விருது வழங்கும் நிகழ்வு இன்று

வீ விருது வழங்கும் நிகழ்வு இன்று

வீ விருது வழங்கும் நிகழ்வு இன்று

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 2:27 pm

தன்னலமற்ற சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் வகையிலான 2013ஆம் ஆண்டுக்கான வீ விருது வழங்கும் நிகழ்வு ரத்மலானை ஸ்டேயின் கலையகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தன்னார்வ தொண்டர்கள் இணைந்து நியூஸ்பெஸ்ட் வீ விருது வழங்கும் நிகழ்வை இரண்டாவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

2013ஆம் ஆண்டுக்கான வீ விருது வழங்கும் நிகழ்வு ரத்மலானை ஸ்டையின் கலையகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்