நுவரெலிய உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய விசேட வேலைத்திட்டம்

நுவரெலிய உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய விசேட வேலைத்திட்டம்

நுவரெலிய உருளைக்கிழங்கை கொள்வனவு செய்ய விசேட வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 1:24 pm

நுவரெலியாவில் உருளைக்கிழங்கு அறுவடையை கொள்வனவு செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து, இந்தத் திட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய, கட்டுப்பாட்டு விலையில் உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடைகளை கொள்வனவு செய்வுள்ளதாக அவர் கூறினார்.

நுகர்வோர் மற்றும் செய்கையாளர்களின் நலன்கருதியே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்