அவுஸ்திரேலிய அணியின் சவாலை எதிர்கொள்ள தயார் – ஜோ ரூட்

அவுஸ்திரேலிய அணியின் சவாலை எதிர்கொள்ள தயார் – ஜோ ரூட்

அவுஸ்திரேலிய அணியின் சவாலை எதிர்கொள்ள தயார் – ஜோ ரூட்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 4:45 pm

குளிர்கால ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் சவாலை மீண்டும் எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக இங்கிலாந்து அணியின் இளைய வீரர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையை முன்நோக்கி கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அவுஸ்திரேலியாவையும், மிச்சேல் ஜோன்சனையும் எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் மிச்சேல் ஜோன்சனின் பந்துவீச்சினை எதிர்கொள்ளவதில் இங்கிலாந்து அணி பாரிய இக்கட்டினை எதிர்நோக்கியிருந்தது.

முதலாவது போட்டியில் 381 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில் 2 ஆவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்