வேன்கள், கொள்கலன் மோதியதில் 10 பேர் காயம்

வேன்கள், கொள்கலன் மோதியதில் 10 பேர் காயம்

வேன்கள், கொள்கலன் மோதியதில் 10 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 7:57 pm

நீர்கொழும்பில் வேன்கள் இரண்டும், கொள்கலன் வாகனமொன்றும் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேனொன்று, கொள்கலன் வாகனத்துடன் மோதுண்டதன் பின்னர், முன்னால் பயணித்த மற்றுமொரு வேனுடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்