முறிகண்டியில் வாகன விபத்து; ஒருவர் பலி

முறிகண்டியில் வாகன விபத்து; ஒருவர் பலி

முறிகண்டியில் வாகன விபத்து; ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 4:27 pm

முல்லைத்தீவு பழைய முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் காயமடைந்துள்ளார்.

முறிகண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், மற்றுமொரு லொறி  மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்