சவுதி தூதரக பொருளாளர் சடலமாக மீட்பு

சவுதி தூதரக பொருளாளர் சடலமாக மீட்பு

சவுதி தூதரக பொருளாளர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 9:07 pm

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதரகத்தில் கடமையாற்றும் பொருளாளர் ஒருவர், பம்பலப்பிட்டியிலுள்ள நீச்சல் தடாகமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மரணம் சம்பவித்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்