எட்டாவது ஆண்டில் கால்பதிக்கும் Y FM

எட்டாவது ஆண்டில் கால்பதிக்கும் Y FM

எட்டாவது ஆண்டில் கால்பதிக்கும் Y FM

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 7:51 pm

இளைஞர்களுக்கான இலங்கையின் ஒரேயொரு பண்பலையான Y FM இன்று தனது எட்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

எம்.ரீ.வி/எம்.பீ.சி ஊடக வலையமைப்பின் கீழ் இயங்கும் Y FM வானொலி சேவை, தமது எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முதல் புதிய தொனிப்பொருளின் கீழ் நேயர்களை மகிழ்விக்கவுள்ளது.

“ YOUNG  AT  HEART ” என்பதே Y FM இன் புதிய தொனிப்பொருளாகும்.

WWW . Y FM . LK  என்ற உத்தியோகபூர்வ இணைத்தளமும் இன்று புதுப்பொழிவு பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்