இந்தோனேஷியாவில் நிலஅதிர்வு

இந்தோனேஷியாவில் நிலஅதிர்வு

இந்தோனேஷியாவில் நிலஅதிர்வு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 10:18 am

இந்தோனேஷியா கிழக்கு பிராந்தியத்தில் 6.3 ரிக்டர் அளவான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

கிழக்கு தீமோர் தலைநகரின் கிழக்கு – வடகிழக்கு பகுதியிலேயே இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

நிலஅதிர்வு காரணமாக உயிரிழப்பு அல்லது  பொருட் சேதங்கள் சிறிய அளவிலேயே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் இந்தோனேஷியாவின் அமைவிடம் காரணமாக  அங்கு நிலஅதிர்வுகள், எரிமலை குமுல்கள் அடிக்கடி  ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்