புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்கள் கையளிப்பு

புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்கள் கையளிப்பு

புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்கள் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 11:07 am

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் மற்றும் தாய்லாந்து நாடுகளின் புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நியமனப் பத்திரங்களை கையளித்துள்ளனர்.

நியமனப் பத்திரங்களை கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான தாய்லாந்தின் புதிய தூதுவரான நொபொன் அச்சரியாவனிச் மற்றும் ஆப்கானிஸ்தானின் புதிய தூதவரான அசிஸூடின் அஹமத்சதா ஆகியோரின் நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்