பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கின்றனர் – சி.வீ.விக்னேஷ்வரன்

பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கின்றனர் – சி.வீ.விக்னேஷ்வரன்

பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கின்றனர் – சி.வீ.விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 9:39 am

வேலை, காணி மற்றும் பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே மக்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கின்றனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநோச்சி விஸ்வமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடமாகாண முதலமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்த கருத்து :-

“எமது மக்களின் தொழிலை இராணுவமும் கப்பற்படையும் செய்யும் போது, எமது வேளாண்மை நிலங்களை இராணுவத்தினர் எடுத்து பயிரிடும் போது, ஏ 9 வீதியில் உள்ள தேனீர்கடைகளை இராணுவம் நடத்தும் போது, எமக்கு தொழில் எங்கிருந்து கிடைக்கும்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்