சட்டவிரோத சிகரெட்; மூவர் கைது

சட்டவிரோத சிகரெட்; மூவர் கைது

சட்டவிரோத சிகரெட்; மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 7:42 pm

அக்கறைப்பற்று ஒலுவில் மீன்கபிடி துறைமுகத்தில், தீர்வை செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒருதொகை சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டவிரோத சிகரெட்டுக்களை வைத்திருந்த 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 19 பக்கற் சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் காரைத்தீவு, சாய்ந்தமருது மற்றும் ஒலுவில் பகுதிகளை சேர்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்