கழிவுத் தேயிலையுடன் மூன்று சந்தேநபர்கள் கைது

கழிவுத் தேயிலையுடன் மூன்று சந்தேநபர்கள் கைது

கழிவுத் தேயிலையுடன் மூன்று சந்தேநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 6:58 pm

சுமார் 16,000  கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் மூன்று சந்தேநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படை புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், இங்குருகடை பகுதியில் வைத்து, கொள்கலன் வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்டபோது இந்த கழிவுத் தேயிலை கைப்பற்றட்டமது.

களனி, தேவஹூவ, எஹெலியகொட பகுதிகளைச் சேர்ந்தவர்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கழிவுத் தேயிலையுடன், சந்தேகநபர்கள் சுங்கப் பிரினவிரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்