கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 3:59 pm

மொரட்டுவை, ராவத்தவத்தை பிரதேசத்தில்  கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 7.15 மணியளவில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

45 வயதான ஆணொருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் எவரும்  இதுவரை கைதுசெய்யப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்