கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேருக்கு காயம்

கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேருக்கு காயம்

கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 21 பேருக்கு காயம்

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 7:34 am

தியதலாவ ரயில் நிலையம் அருகில் இன்று பிற்பகல் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் கடற்படை உறுப்பினர்கள் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதென தியதலாவ ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது பஸ்சில் கடற்படை உறுப்பினர்கள் 27 பேர் பயணித்திருந்தாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்