பாட்டாசு தொழிற்சாலையில் தீ; இருவருக்கு காயம்

பாட்டாசு தொழிற்சாலையில் தீ; இருவருக்கு காயம்

பாட்டாசு தொழிற்சாலையில் தீ; இருவருக்கு காயம்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 8:14 pm

நீர்கொழும்பு கிம்புலாப்பிட்டிய பகுதியிலுள்ள பாட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணியளவில் குறித்த தொழிற்சாலையில் தீ பரவியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்