English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Nov, 2013 | 10:09 pm
காங்கேசன்துறையிலுள்ள ஆலயங்கள் மற்றும் பாடசாலைகள் உடைக்கப்படுவதாக கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, அதனை ஆராய்ந்த பார்ப்பதற்கு செல்ல முயற்சித்த வேளையில் இராணுவத்தினரால் அதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியூஸ் பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரியவிடம் வினவியபோது, இராணுவ முகாம்கள் அமைந்துள்ள வளாகத்திற்குள் இராணுவத்தின் அழைப்பு அல்லது முன் அனுமதியின்றி எவரும் பிரவேசிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்
இதனடிப்டையில் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காங்கேசன்துரை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் பிரவேசிக்க முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுகின்ற ஆலய கொள்ளைச் சம்பவம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சினிதம்பி யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்தார்.
21 May, 2022 | 04:56 PM
09 Jan, 2022 | 08:35 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS