நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவம்; விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்…

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவம்; விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்…

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவம்; விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம்…

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 12:51 pm

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவரின் தலையில் துப்பாக்கிச் சூடு பட்டமைக்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் டேனியல் றெக்சிகன் நேற்றுமுன்தினம் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்