கிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்

கிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்

கிரிக்கெட் வீரர் ரெக் சிம்சன் காலமானார்

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 11:46 am

இங்கிலாந்தின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட்  துடுப்பாட்ட வீரரான  ரெக் சிம்சன் தனது 93 ஆவது வயதில் காலமானார்.

இங்கிலாந்தில் மிக வயதான டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக இவர் கருதப்பட்டிருந்தார்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பல்வேறு வெற்றிவாய்ப்புக்களுக்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான ரெக் சிம்சன் பிராந்திய அணிகளின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று செயற்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்