ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக நாம் அர்ப்பணிப்பு செய்வோம் – கரு ஜயசூரிய

ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக நாம் அர்ப்பணிப்பு செய்வோம் – கரு ஜயசூரிய

ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக நாம் அர்ப்பணிப்பு செய்வோம் – கரு ஜயசூரிய

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2013 | 9:12 pm

ஐக்கிய தேசியக் கட்சி  தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி  தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்த கருத்து :-

“ஒழுக்கத்தை பாதுகாப்பதற்காக நாம் முழுமையாக அர்ப்பணிப்பு செய்வோம். அத்தோடு கட்சியை பகிரங்கமாக விமர்ச்சிப்பதை நாம் ஒழுக்க மீறலாகவே கருதுகின்றோம். அத்தோடு எமது குழு கட்சிக்கு புத்துயிர் அளிப்பதற்காக 100 நாள் துரித திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மலர்ச்சி ஏற்பட்டு வருகிறது. அத்தோடு இந்த ஒற்றுமையால் எமது ஆதரவாளர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பார்ப்புக்கள் உருவாகியுள்ளன. எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்க்கொள்வதற்காக தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் மங்கள சமரவீர தலைமைத்துவ சபையிடம் மிகவும் முக்கியமான யோசனைத் திட்டமொன்றை முன்வைத்துள்ளார். அதனை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அது தொடர்பில் நாம் எதிர்காலத்தில் கலந்தாலோசிப்போம்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்