காத்தான்குடியில் பலத்த காற்று; படகுகளுக்கும் சேதம்

காத்தான்குடியில் பலத்த காற்று; படகுகளுக்கும் சேதம்

காத்தான்குடியில் பலத்த காற்று; படகுகளுக்கும் சேதம்

எழுத்தாளர் Staff Writer

27 Nov, 2013 | 12:15 pm

காத்தான்குடி கடற்பரப்பில் வீசிய பலத்த காற்றினால் மீனவரொருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மீனவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த அனர்த்தம் காரணமாக 05 படகுகளும் 04 இயந்திரப் படகுகளும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காத்தன்குடி கடற்பரப்பில் இன்று அதிகாலை 1.30 க்கும் 2 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்