மண்மேடு சரிந்ததில் மூவர் காயம்

மண்மேடு சரிந்ததில் மூவர் காயம்

மண்மேடு சரிந்ததில் மூவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 11:00 am

பேராதனை பகுதியில் வீடொன்றிற்கு அருகிலுள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில், வீட்டிலிருந்த மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 07 வயதான சிறுவனும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்