பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்

பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 10:25 pm

2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டமை
தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் இன்று பெற்றோலிய வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மற்றும்
பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் தெரிவித்தகருத்து


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்