ஐ.தே.க தலைமைத்துவ சபையினர் பேராயரின் உத்தியோகப்பூர்வ வீட்டில் சந்தித்தனர்

ஐ.தே.க தலைமைத்துவ சபையினர் பேராயரின் உத்தியோகப்பூர்வ வீட்டில் சந்தித்தனர்

எழுத்தாளர் Staff Writer

26 Nov, 2013 | 10:39 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையினர் இன்று கொழும்பு பேராயரின் உத்தியோகப்பூர்வ வீட்டிற்கு சென்றனர்.

ஊடகவியலாளர் கேள்வி

“தலைமைத்துவ சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவா, எம்.ரி.வி ஊடக வலையமைப்புக்கு எதிராக நேற்று முறைபாடொன்றை பதிவு செய்தீர்கள்?–

மங்கள பதில் –

“இல்லை… நிச்சயமாக கிடையாது. எம்.ரி.வி. நிறுவனத்தின் தலைவரான கிளி ராஜமஹேந்திரனுக்கு எதிராக, நீதிமன்ற நடவடிக்கைக்களுக்கு இடையூறு விளைவித்தமைக்கு, நான்  81ஆவது சரத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்தேன்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்